சாம்பல் பூசணம்: பாட்ரிட்டிஸ் சினேரியா
அறிகுறிகள்:
- தாக்கப்பட்ட பழங்கள் பழுப்பு நிறத்தில் மாறிவிடும்
- பூசணம் பழத்தின் உட்சதையினுள் பரவி மென்மையாகவும், அழுகிய திசுக்களில் நீர் கோத்து தோலின் நிறம் பழுப்பாக மாறிவிடும்
- நோய்க்காரணி பூசணவித்து பழங்களின் மேல் காணப்படும். அது பொடியாகவும் சாம்பல் பூசணமாகக் காணப்படும்
- நோய் தாக்கப்பட்ட பழங்களுடன் தொடர்பு இருந்தால் இந்நோய் அதன் வழியாகப் பரவும்
|
|
|
பழுப்பு நிற புண் |
திசுக்களில் நீர்கோர்த்து விடும் |
சாம்பல் பூசணம் |
கட்டுப்பாடு:
- சோடியம் பைசல்பேட் வை வெளிப்படுத்தி அதன் தொடர்பாக ஈரப்பதமான காற்று இதை வைத்து மூட்டைக்கட்டுதலுக்கு பயன்படுத்தலாம். டைப்ரோமோ டெட்ரா க்ளோரோ ஈத்தேன், சோடியம் - ஓ-பினல் பீனேட், 2-அசிட்டைல் -3- ஹைட்ரஎக்ஸிஃப்யூரான் (எக்கர்ட் மற்றும் சோம்மர், 1967).
- குளிர்விப்பதால் சாம்பல் பூசணத்தைக் கட்டுப்படுத்தலாம்
Image source: www.plantmanagementnetwork.org/pub/php/diagnosticguide/2008/apple/ |